Erode District Power Shutdown | ஈரோடு மாவட்டத்தில் நாளை மின்நிறுத்தப் பகுதிகள் அறிவிப்பு

Erode District Power Shutdown | ஈரோடு மாவட்டத்தில், நாளை (அக்.,30) திங்கட்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.;

Update: 2023-10-29 01:45 GMT

மின்தடை (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில், நாளை (அக்டோபர் 30) திங்கட்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில், நாளை (அக்டோபர் 30) திங்கட்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரியம்பாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- சித்தோடு, ராயபாளையம், சுண்ணாம்புஓடை, அமராவதிநகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், பெருமாள்மலை, ஐ.ஆர்.டி.டி., குமிளம்பரப்பு, செல்லப்பம்பாளையம், மாமரத்துப்பாளையம், தயிர்பாளையம், கொங்கம்பாளையம், நரிப் பள்ளம், எல்லப்பாளையம், சேமூர், சொட்டையம்பாளையம், பி. பெ.அக்ரஹாரம், மரவபாளையம், சி.எம்.நகர், கே.ஆர்.குளம், காவே ரிநகர், பாலாஜிநகர், எஸ்.எஸ்.டி.நகர், வேலன்நகர், ஊத்துக்காடு, பெரியபுலியூர் (பகுதி) மற்றும் சேவக்கவுண்டனூர்.

மேட்டுக்கடை துணை மின் நிலையம் (காலை 9 மணி மாலை 5 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- மேல்திண்டல், கீழ் திண்டல், சக்திநகர், செல்வம் நகர், பழைய பாளையம், சுத்தானந்தன் நகர், லட்சுமிகார்டன், வீரப்பம்பாளையம், நஞ்சனாபுரம், தெற்குபள்ளம், நல்லியம்பாளையம், செங்கோடம்பா ளையம், வள்ளிபுரத்தான்பாளையம், பாலாஜி கார்டன், வேப்பம்பா ளையம், பவளத்தாம்பாளையம், மாருதிநகர், வித்யாநகர், வில்லர சம்பட்டி, கைகாட்டிவலசு, மூலக்கரை, மேட்டுக்கடை, புங்கம்பாடி, நத்தக்காட்டுப்பாளையம், இளையகவுண்டன்பாளையம், எம். ஜி.ஆர்.நகர், கதிரம்பட்டி, வண்ணான்காட்டுவலசு, நசியனூர், தொட்டிபாளையம், ராயபாளையம், சிந்தன்குட்டை, ஆட்டையாம் பாளையம், மேற்குப்புதூர், எஸ்.எஸ்.பி.நகர் மற்றும் கருவில்பாறைகுளம்.

அத்தாணி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- அத்தாணி டவுன், கைகாட்டிப் பிரிவு தம்பங்கரடு, கொண்டையம்பாளையம், நகலூர், முனியப்பம்பாளையம், அத்தாணி, பெருமாபாளையம், குண்டுமூப்பனூர், வீரனூர், கரட்டூர், கீழ்வாணி, போகநாயக்கனூர், கேத்தநாயக்கனூர், டி.ஆர்.காலனி, இந்திராநகர், செம்புளிச்சாம்பாளையம், மூங்கில்பட்டி, சவண்டப்பூர் ஏ.சி. காலனி, பெருமுகை, ராமலிங்கபுரம், குப்பாண்டம்பாளையம், பெருமாள்கோயில்புதூர் மற்றும் அந்தியூர் குடிநீர் விநியோக்கப்படும் பகுதிகள்

சென்னம்பட்டி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- குருவரெட்டியூர், ஆலமரதோட்டம், பொரவிபாளையம், தண்ணீர்பந்தல்பாளையம், ஜி.ஜி.நகர், குரும்பபாளையம், கண்ணாமூச்சி, கொமராயனூர், தொட்டி கிணறு, கிட்டம்பட்டி, முரளிபுதூர், வெள்ளக்கரட்டூர், விராலி காட்டூர் மற்றும் சனிசந்தை ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News