ஈரோடு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் காலிப்பணியிடங்கள்

ஈரோடு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் காலியாக உள்ள 8 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.;

Update: 2022-07-16 04:00 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் காலியாக உள்ள டிபன்ஸ் கவுன்சில், அலுவலக உதவியாளர், கிளர்க், ரிசப்னிஸ்ட், டேட்டா என்டரி ஆபரேட்டர், அலுவலக உதவியாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களை ஈரோடு மாவட்ட நீதிமன்ற இணையதளமான https:// districts.ecourts.gov.in./erode என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பங்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, அதனுடன் பணி செய்யும் விவரங்களுடன் அனைத்து அசல் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களில் சுய சான்றொப்பத்துடன் தலைவர், முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு, ADR கட்டிடம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், ஈரோடு - 638011 என்ற முகவரிக்கு வரும் 22-ஆம் தேதி மாலை 5:30 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

Notification & Application form pdf: Click Here

Tags:    

Similar News