ஈரோடு மாவட்ட அணைகளின் நீர்மட்டம், மழை நிலவரம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் மற்றும் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு குறித்த விவரங்களை இந்த செய்தியில் காணலாம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் மற்றும் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு குறித்த விவரங்களை இந்த செய்தியில் காணலாம்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் இன்று (செப்டம்பர் 1ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி பின்வருமாறு:-
பவானிசாகர் அணை:-
நீர் மட்டம் - 96.69 அடி (105),
நீர் இருப்பு - 26.61 டிஎம்சி (32.8),
நீர் வரத்து - 836 கன அடி,
நீர் திறப்பு - 3,150 கன அடி.
குண்டேரிப்பள்ளம் அணை:-
நீர் மட்டம் - 40.44 அடி (41.75),
நீர் இருப்பு - 100.620 மி. கன அடி (108.210),
நீர் வரத்து - NIL,
நீர் திறப்பு - NIL.
வரட்டுப்பள்ளம் அணை:-
நீர் மட்டம் - 33.07 அடி (33.46),
நீர் இருப்பு - 135.912 மி. கன அடி (139.600),
நீர் வரத்து - NIL,
நீர் திறப்பு - NIL.
பெரும்பள்ளம் அணை:-
நீர் மட்டம் - 0.00 அடி (30.84),
நீர் இருப்பு - 1.080 மி. கன அடி (115.800),
நீர் வரத்து - NIL,
நீர் திறப்பு - NIL.
மாவட்டத்தில் நேற்று (ஆகஸ்ட் 31ம் தேதி) காலை 8 மணி முதல் இன்று (செப்டம்பர் 1ம் தேதி) காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு விவரம்:-
சென்னிமலை - 8 மி.மீ,
மாவட்டத்தில் மொத்தமாக 8 மி.மீ ஆகவும், சராசரியாக 0.47 மி.மீ ஆகவும் மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.