ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழையின் நிலவரம்
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழையில் அதிகபட்சமாக கொடுமுடியில் 38.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.;
நேற்று இரவு ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீ.வருமாறு:-
கொடுமுடி-38.2
சென்னிமலை-31
தாளவாடி-23.4
ஈரோடு-23
குண்டேரிப்பள்ளம்-14.6
கோபி-13.6
பெருந்துறை-9
கொடிவேரி-9
வரட்டுப்பள்ளம்-4
சத்தியமங்கலம்-2
பவானிசாகர்-1.2