வைகுண்ட ஏகாதசி விழா வரும் 31ல் துவங்குகிறது
வைகுண்ட ஏகாதசி விழா வரும் 31ல் துவங்குகிறது அதை பற்றி இப்பதிவில் காணலாம்.
ஈரோடு, கோட்டை கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வரும், 31ல் துவங்குகிறது. 31 முதல் ஜன., 9 வரை பகல் பத்து உற்சவம் நடக்கிறது.
கஸ்துாரி அரங்கநாதர் மோகினி அலங்காரம்
9 மாலை 6:30 முதல் 9:00 மணி வரை கஸ்துாரி அரங்கநாதர் மோகினி அலங்காரத்தில் அருள் பாலிப்பார்.
திருப்பல்லாண்டு, திருப்பள்ளி எழுச்சி
10 அதிகாலை, 3:00 மணிக்கு திருப்பல்லாண்டு, திருப்பள்ளி எழுச்சி நடக்கிறது.
பரமபத வாசல் திறப்பு
5:00 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நடக்கிறது.
ராப்பத்து உற்சவம்
11 முதல் 20 வரை ராப்பத்து உற்சவம் நடைபெறும்.
திவ்ய பிரபந்த பாராயணம்
பகல், ராப்பத்து உற்சவ நாட்களில் திவ்ய பிரபந்த பாராயணம் பாடப்படும்.
நம்மாழ்வார் மோட்சம்
20ல் நம்மாழ்வார் மோட்சம் நடைபெறும்.