அமைதிப்பூங்கா அறக்கட்டளையின் பொதுக்குழு கூட்டம் பெருந்துறையில் வெற்றிகரமாக நடைபெற்றது..!

அமைதிப்பூங்கா அறக்கட்டளையின் பொதுக்குழு கூட்டம் பெருந்துறையில் வெற்றிகரமாக நடைபெற்றது அதை பற்றி இத்தொகுப்பில் காணலாம்.;

Update: 2024-12-27 03:45 GMT

கூட்டத்தின் எண் -  9வது பொதுக்குழு கூட்டம்

இடம்  - அலுவலக அரங்கம்

தலைமை -  சென்னியப்பன்

துணை தலைவர்கள்  - இன்ப்ரா டெக்ஸ் சக்திவேல், அக்னி ஸ்டீல்ஸ் சின்னசாமி, சக்தி மசாலா சாந்தி துரைசாமி

பொருளாளர்  - வி. வி. நேசனல் செந்தில் முருகன்

செயலாளர்  -  சேப்டி திரு. சி. சௌந்தரராஜன்

வரவு செலவு அறிக்கை

பொருளாளர்  - வி. வி. நேசனல் செந்தில் முருகன் 2023-24 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கையை சமர்ப்பித்து பேசினார்.

ஆண்டறிக்கை மற்றும் செயலர் அறிக்கை

செயலாளர் சேப்டி திரு. சி. சௌந்தரராஜன் ஆண்டறிக்கையுடன் செயலர் அறிக்கையையும் வாசித்தார்.

சிறப்புரை

அறக்கட்டளையின் நிறுவனத்தலைவர், ஈரோடு சக்தி மசாலா நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் துரைசாமி சிறப்புரை நிகழ்த்தினார்.

டயாலிசிஸ் சிகிச்சை குறித்த கருத்துகள்

ஈரோடு அரிமா. கல்யாணசுந்தரம் டயாலிசிஸ் சிகிச்சை குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். 

Tags:    

Similar News