ஈரோடு மாநகராட்சி தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு
ஈரோடு மாநகராட்சியில் தி.மு.க. சார்பில், போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் விவரம்.;
ஈரோடு மாநகராட்சியில் தி.மு.க. சார்பில், போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் விவரம் பின்வருமாறு:-
வார்டு 1 - வி. ஜமுனா ராணி விஸ்வநாதன்
வார்டு 2 - கே.ஜெகதீஷ்
வார்டு 3 - பேபி கருணாநிதி
வார்டு 4 - மங்கையர்கரசி பிரகாஷ்
வார்டு 5 - கௌசல்யா சிவகுமார்
வார்டு 6 - ச.தமிழ்பிரியன்
வார்டு 7 - ஸ்ரீ ஆதி
வார்டு 8 - கே.ஸ்ரீதர்
வார்டு 9 - க.ஜெகநாதன்
வார்டு 12 - ப.வினோத்குமார்
வார்டு 13 - எஸ்.முருகேசன்
வார்டு 14 - புனிதா சக்திவேல்
வார்டு 15 - எஸ். மகேஸ்வரிசெந்தில்
வார்டு 17 - மல்லிகாநடராஜன்
வார்டு 18 - காட்டுசுப்பு (எ) சுப்பிரமணியம்
வார்டு 19 - எஸ்.மணிகண்டராஜா
வார்டு 20 - ஜி.வி. மோகன் குமார்
வார்டு 21 - வி.செல்வராஜ்
வார்டு 23 - டி.சுகந்தி தங்கமணி
வார்டு 24 - ப.க.பழனிச்சாமி
வார்டு 25 - எஸ்.ரவி
வார்டு 26 - ஏ.சரண்யா
வார்டு 27 - இரா.ஜெயந்தி
வார்டு 29 - அ.செல்லப்பொன்னி
வார்டு 30 - பி.கீர்த்தனா
வார்டு 31 - ஏ.எஸ். மோகன்குமார்
வார்டு 32 - எஸ்.புனிதா சுரேஷ்
வார்டு 33 - எம்.ஜெயமணி
வார்டு 34 - ரேவதி திருநாவுக்கரசு
வார்டு 37 - அ.தீபாலட்சுமி அண்ணதுரை
வார்டு 39 - எஸ்..கீதாஞ்சலி செந்தில்
வார்டு 41 - குறிஞ்சி என்.தண்டபாணி
வார்டு 42 - என்.மேனகா நடேசன்
வார்டு 44 - ப.சசிகுமார்
வார்டு 45 - சி.பிரவீனா
வார்டு 46 - எஸ்.மோகனாசண்முகம்
வார்டு 47 - எஸ்.நந்தகோபு
வார்டு 49 - கோகிலா மணிராசு
வார்டு 50 - எஸ்.நாகரத்தினம் சுப்பிரமணியம்
வார்டு 51 - ஆ.விஜயலட்சுமி மணி
வார்டு 52 - எம்.சாந்திபாலாஜி
வார்டு 53 - எஸ். ரமணி சௌந்தர்ராஜன்
வார்டு 55 - எஸ்.சுப்புலட்சுமி ஜெயகுமார்
வார்டு 56 - சி.செந்தில்குமார்
வார்டு 58 - லோ. குணசேகரன்
வார்டு 59 - சு.சக்திவேல்
மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ள நிலையில், 45 வார்டுகளுக்கு மட்டும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.மீதமுள்ள வார்டுகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.