ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு விவரம்
ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், அதிகபட்சமாக சத்தியமங்கலத்தில் 83 மீ.மி மழை பதிவாகி இருக்கிறது.;
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
ஈரோடு -4,
பெருந்துறை -1.1,
கோபி -18.4,
தாளவாடி -5,
சத்தியமங்கலம் -83,
பவானிசாகர் -27.2,
பவானி -2.6,
கொடுமுடி -3.2,
நம்பியூர் -60,
சென்னிமலை -13,
மொடக்குறிச்சி -18,
கவுந்தப்பாடி -13.2,
எலந்தகுட்டை மேடு, 6.8,
அம்மாபேட்டை -15.4,
கொடிவேரி -13.3,
குண்டேரி பள்ளம் -46.4,
வரட்டுப்பள்ளம் -26.2.
ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 356.8 மில்லி மீட்டர் மழையும், சராசரியாக 20.9 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.