அந்தியூர் பேரூராட்சியில் 13 வார்டுகளில் திமுக வெற்றி

அந்தியூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 15 வார்டுகளில் திமுக வெற்றி.

Update: 2022-02-22 05:30 GMT

பைல் படம்

அந்தியூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

வார்டு 1 -அதிமுக

வார்டு 2 -சுயேட்சை

வார்டு 3 - சிபிஐ

வார்டு 4 - திமுக

வார்டு 5 - திமுக

வார்டு 6 - திமுக

வார்டு 7 -திமுக

வார்டு 8 - திமுக

வார்டு 9 - திமுக

வார்டு 10 - திமுக

வார்டு 11- திமுக

வார்டு 12 - காங்கிரஸ்

வார்டு 13 - அதிமுக

வார்டு 14 - திமுக

வார்டு 15 - திமுக

வார்டு 16 - திமுக

வார்டு 17 - திமுக

வார்டு 18 - திமுக

Tags:    

Similar News