அத்தாணி பேரூராட்சி 1,2 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி

அத்தாணி பேரூராட்சியில் 1வது மற்றும் 2வது வார்டு இரண்டிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.;

Update: 2022-02-22 03:30 GMT

அத்தாணி பேரூராட்சி  நிலவரம்:

ஈரோடு மாவட்டம் அத்தாணி பேரூராட்சி 1வது வார்டில் வாக்கு எண்ணிக்கை முடிவுற்றது.இதில் அதிமுக வேட்பாளர் பழனியம்மாள் 200 வாக்குகளும் திமுக வேட்பாளர் கவிதா 223 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதில் திமுக சார்பில் போட்டியிட்ட கவிதா 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதேபோல், அத்தாணி பேரூராட்சி 2வது வார்டில் வாக்கு எண்ணிக்கை முடிவுற்றது.இதில் திமுக வேட்பாளர் லோகநாதன் 257 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் மோகனசுந்தரி 144 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதில் திமுக சார்பில் போட்டியிட்ட லோகநாதன் 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Tags:    

Similar News