அத்தாணி பேரூராட்சி நிலவரம்; 8 வார்டுகளில் திமுக முன்னிலை
அத்தாணி பேரூராட்சியில் தற்போது வரை 8 வார்டுகளில் திமுக முன்னிலை.;
அத்தாணி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தற்போது வரை 9 வார்டுகளின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-
வார்டு 1 - திமுக
வார்டு 2 -திமுக
வார்டு 3 - தேர்தல் ரத்து
வார்டு 4 - திமுக
வார்டு 5 - திமுக
வார்டு 6 - திமுக
வார்டு 7 -திமுக
வார்டு 8 - திமுக
வார்டு 9 - திமுக