பவானிசாகர் அணையின் நீர்வரத்து 13,163 கன அடியாக சரிவு
பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 15,172 கன அடியிலிருந்து 13,163 கன அடியாக குறைந்தது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் (16.07.2022) தற்போதைய நீர்மட்டம் நிலவரம் இரவு 8 மணி நிலவரப்படி:-
நீர் மட்டம் - 96.20 அடி
நீர் இருப்பு - 25.85 டிஎம்சி
தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு - 13,163 கன அடி
நீர் வெளியேற்றம் - 905 கன அடி
பவானி ஆற்றில் 100 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி நீரும், அரக்கண்கோட்டை-தடப்பள்ளி வாய்க்காலில் பாசனத்திற்காக 800 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.