கவுந்தப்பாடி: ஓடத்துறை பகுதியில் சனிக்கிழமை மின்சாரம் நிறுத்தம்

கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் ஓடத்துறை மின் பாதையில் நாளை' (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

Update: 2022-06-02 20:45 GMT

பைல் படம் 

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் ஓடத்துறை மின்பாதையில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் அய்யம்பாளையம், சூரியம்பாளையம், மாரப்பம்பாளையம், எல். எம்.பாலபாளையம், ஓடத்துறை, ஆண்டிபாளையம், காட்டுவலசு, கருப்பம்பாளையம், வேலம்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News