ஈரோடு மாவட்டத்தில் நாளை (9ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள்
ஈரோடு மாவட்டத்தில் நாளை (9ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.;
ஈரோடு மாவட்டத்தில் நாளை (9ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நாளை (9ம் தேதி) வெள்ளிக்கிழமை எழுமாத்தூர் மற்றும் கெட்டிச்செவியூர் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொடக்குறிச்சி அருகே உள்ள எழுமாத்தூர் துணை மின் நிலையம்:-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- எழுமாத்தூர், மண்கரடு, செல்லாத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை, காதக்கிணறு, குலவிளக்கு, மொடக்குறிச்சி, குளூர், வடுகப்பட்டி, 60 வேலம்பாளையம், மணியம்பாளையம், வெள்ளபெத்தாம்பாளையம், வே.புதூர், கணபதிபாளையம், ஆனந்தம்பாளையம், எரப்பம்பாளையம், மின்னக்காட்டுவலசு, வெப்பிலி, பூந்துறை, சேமூர் மற்றும் 88 வேலம்பாளையம்.
கோபி அருகே உள்ள கெட்டிச்செவியூர் துணை மின் நிலையம்:-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கெட்டிச்செவியூர், சுள்ளிக்கரடு, பூச்சநாயக்கன் பாளையம், தண்ணீர்பந்தல் பாளையம், லட்சுமிமாய்புதூர், வாக்கரை புதூர், நீலாம்பாளையம், செஞ்சிலாமாபாளையம், தோரணவாவி, நல்லக்காபாளையம், வடக்குபாளையம், ராசாகவுண்டன்பாளையம், செரைக்கோயில் மற்றும் பள்ளக்காடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.