ஈரோடு அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-09-02 00:30 GMT

பைல் படம்.

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

அதானி

1. தொடக்கப்பள்ளி, கீழ்வானி - கோவிசீல்டு - 800

2. கூதம்பாடி நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 400

3. சென்னிமலைகவுண்டன்புதூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

அம்மாபேட்டை

1.சின்னபருவாச்சி நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 400

Tags:    

Similar News