ஈரோடு அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்
இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.;
அந்தியூர்
1. நடுநிலைப்பள்ளி, அந்தியூர்- கோவிசீல்டு
2. அந்தியூர் தொடக்கப்பள்ளி ( கிழக்கு) - கோவிசீல்டு - 400
3. தவிட்டுபாளையம் தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 400