இன்று அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.;

Update: 2021-09-15 01:45 GMT

பைல் படம்.

அதானி

1. ஊசிமலை தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 100

2. துர்சனம்பாளையம் நடுநிலைப்பள்ளி- கோவிசீல்டு - 200

3. ஆரம்ப சுகாதார நிலையம் , பர்கூர்- கோவிசீல்டு - 200

4. பெஜிலிபாளையம் நடுநிலைப்பள்ளி- கோவிசீல்டு - 200

5. சுண்டப்பூர் நடுநிலைப்பள்ளி- கோவிசீல்டு - 200

குருவரெட்டியூர்

1. வேப்பமரத்தூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

2. மாசகவுண்டனூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 100

3. புதூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 50

4. தண்ணீர்பந்தல்பளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

5. கோனார்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

6. குருவரெட்டியூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 300

7.வில்லமரத்துகாட்டூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

8. பலக்குட்டைபட்டி நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 100

9. முளீயனூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

10. மூங்கில்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 150

11. நெருஞ்சிப்பேட்டை தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 150

Tags:    

Similar News