அந்தியூரில் இன்று 2ம் டோஸ் தடுப்பூசி போடப்படும் இடங்கள்

இன்று அந்தியூரில் கொரோனா தடுப்பூசி 2ம் டோஸ் போடப்படும் இடங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:;

Update: 2021-07-14 02:38 GMT

ஈரோடு மாவட்டம், அந்தியூரில் இன்று கொரோனா தடுப்பூசி 2ம் டோஸ் போடப்படும் இடங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

அந்தியூர்
  : அந்தியூர் ஆரம்ப சுகாதார மையம் - கோவாக்சின் - 160

Tags:    

Similar News