ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை நிலவரம்

மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் 22.3 மி.மீ மழை பதிவு;

Update: 2021-11-01 10:00 GMT

ஈரோடு மாவட்டத்தில் நேற்றிரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

குண்டேரிபள்ளம் - 22.3,

சத்தியமங்கலம்-21 ,

ஈரோடு - 20,

பவானி - 17,

பவானிசாகர் - 16.2,

கவுந்தப்பாடி - 10,

பெருந்துறை-9.2,

கொடிவேரி 9.

சென்னிமலை - 7,

கோபி - 6.2,

கொடுமுடி - 6,

மொடக்குறிச்சி - 8,

தாளவாடி - 4.8,

நம்பியூர் - 2.

Tags:    

Similar News