வீரவணக்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்எல்ஏ

திராவிட கழகத்தின் மூத்த நிர்வாகி பிரகலாதன் மறைவுக்கு வீரவணக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2021-11-12 14:15 GMT

வீரவணக்கம் கூட்டத்தில் கலந்து கொண்ட எம்எல்ஏ.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் சௌடேஸ்வரி அம்மன் திருமண மண்டபத்தில் திராவிட கழக மண்டல தலைவர் மறைந்த பிரகலாதன் நினைவு வீர வணக்க நிகழ்வு நடைபெற்றது. இதில் அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டு பிரகலாதன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் திராவிட கழகத்தின் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News