ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் அதிகபட்சமாக 14.6 மி.மீ மழை
ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை பகுதியில் அதிகபட்சமாக 14.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பெய்த மழையின் அளவு :
அம்மாபேட்டையில் - 14.6 மி.மீ.
ஈரோடு - 2 மி.மீ.
பவானி - 10.4 மி.மீ.
கோபி - 5 மி.மீ.
சத்தி - 10 மி.மீ.
பவானிசாகர் - 1 மி.மீ.
தாளவாடி - 4 மி.மீ.
எலந்தகுட்டைமேடு - 5.2 மி.மீ.
கொடிவேரி - 6 மி.மீ.
குண்டேரிபள்ளம் - 8.2 மி.மீ.
வரட்டுபள்ளம் -7.2 மி.மீ.