அந்தியூர் சுற்று வட்டாரத்தில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

அந்தியூர் சுற்று வட்டாரத்தில் நாளை 23 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.;

Update: 2021-10-27 16:45 GMT

பைல் படம்.

அத்தாணி 

1.ஆரம்ப சுகாதார நிலையம் - 90,

2.அத்தாணி காலனி தொடக்கப்பள்ளி குப்பாண்டம்பாளையம் - 90,

3.கீழ்வாணி இந்திராநகர்  தொடக்கப்பள்ளி - 90,

4. தாழைகொட்டைபுதூர் - 90,

5.பிரம்மதேசம் காட்டுபாளையம் நடுநிலைப் பள்ளி - 90,

6.செம்புளிச்சாம்பாளையம் நடுநிலைப் பள்ளி - 90,

7.பச்சாம்பாளையம் மேல்நிலைப் பள்ளி - 90,

8.வெள்ளையம்பாளையம் நடுநிலைப் பள்ளி - 90,

சின்னதம்பிபாளையம் 

9.அந்தியூர் கிழக்கு காவல் நிலையம் - 100,

10.அந்தியூர் தாலுக்கா அலுவலகம் - 100,

11.அந்தியூர் எம்எல்ஏ அலுவலகம் - 125,

12.அந்தியூர் கிழக்கு சின்னமாரியம்மன்கோவில் மேல்நிலைப் பள்ளி - 125,

13.அந்தியூர் கிழக்கு நடுநிலைப் பள்ளி - 125,

14.அந்தியூர் பெரியார் நகர் - 125,

எண்ணமங்கலம் 

15.மூங்கில்பாளையம் - 150,

16.குருநாதபுரம் - 150,

17.கிருஷ்ணாபுரம் - 150,

18.காந்தி நகர் தொடக்கப் பள்ளி - 150,

19.நஞ்சமடைகுட்டை - 150,

பர்கூர்

20.ஆரம்ப சுகாதார நிலையம் - 75,

21.ஊசிமலை நடுநிலைப் பள்ளி - 75,

ஓசூர்

22 ஆரம்ப சுகாதார நிலையம் - 75,

23.கோவில்நத்தம் - 75,

Tags:    

Similar News