அந்தியூர் சங்கராபாளையம் மூன்றாம் கட்ட வாக்கு எண்ணிக்கை நிலவரம்
ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் சங்கராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரம்:
அதிமுக வேட்பாளர் நடராஜன்- 515.
திமுக வேட்பாளர் குருசாமி - 503
திமுக வேட்பாளரை விட அதிமுக வேட்பாளர் நடராஜன் 12 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார். ஏணி சின்னத்தில் போட்டியிட்ட சித்தன் 143 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார்.