அந்தியூர் சங்கராபாளையம் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம்

சங்கராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் அதிமுக வேட்பாளர் முன்னிலை.

Update: 2021-10-12 05:30 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றியம் சங்கராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட நடராஜன் 74 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை.

இரண்டாம் சுற்று முடிவில் வாக்குகள் விபரம்:- 

நடராஜன் (அதிமுக) 341

குருசாமிக்கு (திமுக ) 267

வித்தியாசம்: 74

Tags:    

Similar News