அந்தியூர் பேரூராட்சியில் 73 சதவீதம் வாக்குப்பதிவு

நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், அந்தியூர் பேரூராட்சியில் 73 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.;

Update: 2022-02-20 01:30 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில், கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக 6 மையங்களில் 22 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. 

மொத்தம் , 6 ஆயிரத்து 928 ஆண் வாக்காளர்களும், 7 ஆயிரத்து 127 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 14 ஆயிரத்து 55 பேர் தங்களது வாக்குகளை செலுத்தி உள்ளனர்.

அந்தியூர் பேரூராட்சியில் மொத்தம் 73 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

Tags:    

Similar News