ஈரோடு அந்தியூர் தொகுதியில் 2ம் டோஸ் தடுப்பூசி போடும் இடங்கள்
அந்தியூர் தொகுதியில் இன்றைய தினம் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.;
கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவாக்சின் தடுப்பூசி இரண்டாம் டோஸ் போடப்படுகிறது.
அதானி ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 40
சி.டி.பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 30
பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 30
எண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 30
ஓசூர் ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 30
குருவரெட்டியூர் ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 40
ஒலகடம் ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 30
ஆலம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 30
அம்மாபேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 30
வெள்ளிதிருப்பூர் ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 30