திண்டுக்கல் மாவட்டம் ,செந்துறை பகுதியில் மின் தடை: மின் வாரியம்.

திண்டுக்கல் மாவட்டம் ,செந்துறை பகுதியில் மின் தடை: மின் வாரியம் அறிவிப்பு

Update: 2024-01-18 06:15 GMT

செந்துறை பகுதியில் நாளை மின்தடை

நத்தம்:

இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக மின் வாரியம், துணைமின் நிலையங்களில் இருந்து மின்சாரத்தை அனுப்பி, மின் மாற்றி, மின் விநியோகப் பெட்டி உதவியுடன் வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு மின்சாரத்தை விநியோகம் செய்கிறது.

மின்வாரிய சாதனங்களில் எப்போதும் மின்சாரம் செல்வதால், அதிக வெப்பத்துடன் இருக்கும். அவற்றில் பழுது ஏற்படாமல் இருக்க, குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும். அதன்படி செந்துறை துணை மின்நிலையத்தில் நாளை (ஜனவரி 19ம் தேதி - வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை , செந்துறை பகுதிகளில் மின்தடை ஏற்படும். எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்துள்ள செந்துறை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை(ஜன.19) வெள்ளிக்கிழமை நடைபெறுவதையொட்டி நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரம் : 

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

மின்தடை ஏற்படும் இடங்கள் :

செந்துறை,

குரும்பபட்டி,

பெரியூர்பட்டி,

மல்லநாயக்கன்பட்டி,

களத்துப்பட்டி,

கருத்தநாயக்கன்பட்டி,

கோவில்பட்டி,

மாமரத்துபட்டி,

ரெங்கையன் சேர்வைகாரன் பட்டி,

மேட்டுப்பட்டி,

திருநூத்துப்பட்டி,

நல்லபிச்சன்பட்டி,

ஒத்தக்கடை,

சரளைபட்டி,

கோட்டைப்பட்டி,

வேப்பம்பட்டி,

ராக்கம்பட்டி,

பிள்ளையார்நத்தம்,

மாதவநாயக்கன்பட்டி,

கோசுகுறிச்சி,

கம்பிளியம்பட்டி,

மங்களப்பட்டி,

சிரங்காட்டூப்பட்டி,

சின்னராசிபுரம்,

மணக்காட்டூர், 

அடைக்கனூர், 

தொண்டபுரி,

குடகிப்பட்டி,

மந்தகுளத்துப்பட்டி, 

சுக்காம்பட்டி

ஆகிய பகுதிகளில் மின்சாரம் விநியோகம் தடை செய்யப்படும் என நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர், வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News