பாப்பிரெட்டிப்பட்டி அருகே பைக் மோதி பெண் காயம்
பாப்பிரெட்டிப்பட்டி அருகே பைக் மோதி பெண் காயம்
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அதிகாரப்பட்டியை சேர்ந்தவர் சின்னழகி,34.நேற்று காலை தனது சொந்த வேலை காரணமாக பாப்பிரெட்டிப்பட்டி வந்து விட்டு வெங்கடசமுத்திரம்-பாப்பிரெட்டிபட்டி ரோட்டில் நடந்து செல்லும் போது பின்னால் வந்த டி.வி.எஸ்., விக்டர் பைக் மோதியது. இதில் சின்னழகி படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்வர்கள் மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து புகாரின் பேரில் பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.