பாப்பிரெட்டிப்பட்டி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவர் கைது: போலீசார் அதிரடி
பாப்பிரெட்டிப்பட்டி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இருவரை போலீசார் கைது செய்தனர்.;
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த எச்.புதுபட்டியில் ஏ.பள்ளிப்பட்டி காவல் சிறப்பு உதவி சிவபெருமான் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பெருமாள் கோயில் பின் புறம் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த முரளி வயது ,29, சின்னதுரை வயது ,26.ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின் சொந்த ஜாமினில் விடுவித்தனர்.