செஞ்சுருள் சங்கம் சார்பில் கருத்தரங்கம்

செஞ்சுருள் சங்கம் சார்பில் இணையவழியில் நியூ இன்டியா 75 பேஸ் 1 என்ற கருத்தரங்கம் நடைபெற்றது.

Update: 2021-10-13 05:45 GMT

கருத்தரங்கு முடிவில் மரம் நட்ட மாணவர்கள்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் சார்பில் இணையவழியில் நியூ இன்டியா 75 பேஸ் 1 என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் மரகன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் கார்த்திகேயன், செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் சுபா மற்றும் ஐசிடிசி ஆலோசகர் அசோக், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News