பெட்ரோல் டீசல் விலை உயர்வு கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வு கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் செய்தனர்.;

Update: 2021-07-08 15:30 GMT

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டம்.

 டீசல் விலை உயர்வு கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் பொம்மிடி பஸ் ஸ்டேண்ட் அருகே கூட்டுறவு பெட்ரோல் பங்க் முன்பு வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் வேலன் தலைமையில் பெட்ரோல், டீசல், விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில்  மத்திய அரசு உடனடியாக விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி கண்டன குரல்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர தலைவர் கந்தகுமார், மோகன் குமார், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



Tags:    

Similar News