பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.கோவிந்தசாமி 1,14,507 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.;
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.கோவிந்தசாமி 1,14,507 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
திமுக வேட்பாளர் பிரபு ராஜசேகர் 77,564 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். பழனியப்பன் அமமுக 11,701, சீனிவாசன் மக்கள் நீதி மய்யம் 1,126, ரரேஷ் நாம் தமிழர் கட்சி 5,548 வாக்குகள் பெற்றார்.