விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசனம்.
விருத்தாசலம் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோவிலில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசனம்
விருத்தாசலத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோவிலில் இன்று ஆங்கில புத்தாண்டையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
மூலவருக்கு தீபாராதனை காட்டப்பட்டு வெள்ளிக் கவசத்தில் காட்சியளிக்க திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.