செளரம் சன்மார்க்க சாம்பவர் குல வேளாளர் பேரவையின் ஆலோசனை கூட்டம்
விருத்தாசலத்தில் செளரம் சன்மார்க்க சாம்பவர் குல வேளாளர் பேரவையின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தனியார் மண்டபத்தில் சௌரம் சன்மார்க்க சாம்பவர் குல வேளாளர் பேரவையின் சமுதாய முன்னேற்றம் அடைய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அனைத்து ஆதிதிராவிட கூட்டமைப்பின் தலைவர் வைத்திலிங்கம் தலைமை தாங்கினார்.
இதில் கடலூர் மண்டலம் விழுப்புரம் கள்ளக்குறிச்சி பெரம்பலூர் அரியலூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.