விருத்தாசலத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விருத்தாசலத்தில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் ஆர் ராதாகிருஷ்ணன் மரக்கன்று நடும் விழாவை துவக்கி வைத்தார்
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு தனியார் பள்ளியில் விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் ஆர் ராதாகிருஷ்ணன் மரக்கன்று நடும் விழாவை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வருவாய் வட்டாட்சியர் சிவக்குமார், நகராட்சி கமிஷனர், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாணவ மாணவிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..