கடலூரில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கண்காட்சி

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு கடலூர் தலைமை மருத்துவமனையில் விழிப்புணர்வு கண்காட்சியை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர்.

Update: 2021-07-11 12:28 GMT

விழிப்புணர்வு கண்காட்சியை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர்

கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உலக மக்கள்தொகை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் கி. பாலசுப்பிரமணியம் அவர்கள் அலங்கரிக்க வைக்கப்பட்ட விழிப்புணர்வு கண்காட்சியினை துவக்கி வைத்தார். பின்னர் விழிப்புணர்வு ரதத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Tags:    

Similar News