கோவை மாநகராட்சியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள்
கோவையில் இன்று தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்களை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள 5 மண்டலங்களில் உள்ள 33 தடுப்பூசி முகாம்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. ஒரு முகாமிற்கு 350 தடுப்பூசிகள் வீதம் 33 முகாம்களில் தடுப்பூசி போடப்படும். 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி போடப்படும் எனவும், காலை 10 மணிக்கு டோக்கன் வழங்கப்பட்டு 11 மணி தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முகாம்கள் நடைபெறும் இடங்கள்:
1. ராமகிருஷ்ணா மடம், தாமரை நகர், கவுண்டம்பாளையம்
2. சாய்பாபா வித்யாலயா பள்ளி, சாய்பாபா கோவில்
3. மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, கே.கே.புதூர்
4. மாநகராட்சி தொடக்கப்பள்ளி, சிக்கராயம்பாளையம்
5. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பொம்மணம்பாளையம்
6. எஸ்.ஆர்.பி. அம்மணியம்மாள் பள்ளி, ஆர்.எஸ்.புரம்
7. சமுதாயக்கூடம் நாயக்கர் தோட்டம், பூசாரிபாளையம்
8. தர்மசஸ்தா பள்ளி, விநாயகபுரம்
9. அரசு உயர் நிலைப்பள்ளி, வழியம்பாளையம்
10. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, நீலிக்கோணம்பாளையம்
11. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, சிங்காநல்லூர்
12. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, உப்பிலிபாளையம்
13. நாடர்பள்ளி, நஞ்சுண்டாபுரம்
14. ராமன்செட்டியார் மேல்நிலைப்பள்ளி, தண்ணீர் பந்தல்
15. இன்ஜிசஸ் மெட்ரிகுலேசன் பள்ளி, இரத்தினபுரி
16. மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,சித்தாபுதூர்
17. மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ரங்கநாதபுரம்
18. அரசு பெண்கள் கலை கல்கூரி, புலியகுளம்
19. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, மநக வீதி
20. துணி வணிகர் பெண்கள் பள்ளி, ராஜவீதி
21. மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, அஞ்சுகம் நகர்
22. அரசு உயர்நிலைப்பள்ளி, ஜனதா நகர்
23. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ஆவரம்பாளையம்
24. அரசு உயர்நிலைப்பள்ளி, காந்திமாநகர்
25. அரசு உயர்நிலைப்பள்ளி, கணபதி
26. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, ராமசாமி நகர்
27. விஸ்வேஸ்வரா வித்யாலயா நடுநிலைப்பள்ளி, தெலுங்குபாளையம்
28. மாரண்ணகவுணடர் மேல்நிலைப்பள்ளி, சலீவன் வீதி
29. அத்தர் ஜமாத் மேல்நிலைப்பள்ளி, கரும்புக்கடை
30. அரசு மேல்நிலைப்பள்ளி, குனியமுத்தூர்
31. அரசு உயர்நிலைப்பள்ளி, குளத்துப்பாளையம்
32. ஆதிலட்சுமி ஆரம்பப்பள்ளி, சுந்தராபுரம்
33. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கணேசபுரம்.