நம்ம தொகுதி : சிங்காநல்லூர்

சிங்காநல்லூர் தொகுதி பற்றிய விபரங்கள்

Update: 2021-04-03 04:04 GMT

தொகுதி எண்: 121

மொத்த வாக்காளர்கள் - 323,614

ஆண்கள் - 160,790

பெண்கள் - 162,799

மூன்றாம் பாலினம் - 25

போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள்

அதிமுக - கே.ஆர்.ஜெயராம்

திமுக - என். கார்த்திக்

அமமுக - எஸ். ஆர். செல்வா

மநீம - ஆர். மகேந்திரன்

நாம் தமிழர் - நர்மதா

Tags:    

Similar News