கோயமுத்தூரில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை பாஸ்போர்ட் சேவை மையத்தில், பெண்களை போற்றும் விதமாக இன்று ஒரு நாள் மட்டும் பெண்கள் மட்டுமே பணிசெய்யும் பகுதியாக மாற்றியுள்ளனர்.