கிராமப் பகுதிகளில் பள்ளிகளை திறக்க ஆய்வு செய்க - ஐகோர்ட் உத்தரவு

அங்கன்வாடி மையங்களை திறந்து மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவது குறித்து முடிவு எடுக்க வேண்டும்- உயர்நீதிமன்றம்.;

Update: 2021-07-28 12:30 GMT

பைல் படம்

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளி- கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கிறது. இதனால் மாணவர்களுக்கு சத்துணவு போன்றவை வழங்கப்பட வில்லை. பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுகளை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று சமூகநல  அமைப்பு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து.

இந்த வழக்கு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது கிராமப் பகுதிகளில் தொடக்கப் பள்ளிகளை திறப்பது குறித்து அரசு ஆய்வு நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.



Tags:    

Similar News