/* */

You Searched For "#SchoolsOpening"

கொளத்தூர்

பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு மாணவர்களுக்காக பிரார்த்தனை செய்த...

மாணவர்கள் பெற்றோர்கள் அனைவருக்கும் கொரனோநோய் உள்ளிட்ட எந்த பாதிப்பும் வராமல் காக்க இறைவனை மன்றாடி பிரார்த்தனை செய்தனர்

பள்ளிகள்  திறக்கப்படுவதை முன்னிட்டு மாணவர்களுக்காக பிரார்த்தனை செய்த ஆசிரியர்கள்
அரியலூர்

மாணவ, மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் அரியலூர் கலெக்டர்

அரியலூர் மாவட்டத்தில் பள்ளிக்கு பயில வருகை தந்த மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

மாணவ, மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் அரியலூர் கலெக்டர்
ஸ்ரீரங்கம்

திருச்சியில் இன்று 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் திறப்பு

திருச்சி மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. மாணவர்கள் பூ கொடுத்து வரவேற்கப்பட்டனர்.

திருச்சியில் இன்று 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் திறப்பு
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட தனியார் பள்ளி பேருந்துகளை கலெக்டர் ஆய்வு...

இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளி பேருந்துகளின் தகுதியினை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் ஆய்வுசெய்தார்

ராணிப்பேட்டை மாவட்ட  தனியார் பள்ளி பேருந்துகளை கலெக்டர்  ஆய்வு செய்தார்
புதுக்கோட்டை

மாணவர்களை கொண்டு பள்ளிகளை சுத்தம் செய்தால் நடவடிக்கை என எச்சரிக்கை

மாணவர்களை கொண்டு பள்ளிகளை சுத்தம் செய்யும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை சி.இ.ஓ. எச்சரித்துள்ளார்.

மாணவர்களை கொண்டு பள்ளிகளை சுத்தம் செய்தால்  நடவடிக்கை என எச்சரிக்கை
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை 239 பள்ளிகள் திறக்கப்படுகிறது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை 239 பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ். அருள்செல்வன் தகவல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை 239 பள்ளிகள் திறக்கப்படுகிறது
வேளச்சேரி

கிராமப் பகுதிகளில் பள்ளிகளை திறக்க ஆய்வு செய்க - ஐகோர்ட் உத்தரவு

அங்கன்வாடி மையங்களை திறந்து மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவது குறித்து முடிவு எடுக்க வேண்டும்- உயர்நீதிமன்றம்.

கிராமப் பகுதிகளில் பள்ளிகளை திறக்க ஆய்வு செய்க - ஐகோர்ட் உத்தரவு