திருவொற்றியூரில் அனைத்துக் கட்சியினருடன் அதிகாரிகள் ஆலோசனை

சென்னை திருவொற்றியூரில் அனைத்துக் கட்சியினருடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பற்றி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.;

Update: 2022-01-30 05:54 GMT

சென்னை திருவொற்றியூரில் நகர்ப்புற தேர்தல் தொடா்பாக அதிகாரிகள் அனைத்து கட்சியினருடன் ஆலோசனை நடத்தினா்.

சென்னை திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட 14 வட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சி நிர்வாகிகளை திருவொற்றியூர் மண்டல அதிகாரிகள் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது,  மண்டல அலுவலர் சங்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமைதியான  முறையில் தேர்தலை நடத்துவது பற்றிய  தேர்தல் விதிமுறைகள் அனைத்துக் கட்சி நிர்வாகிகளிடம் எடுத்து கூறப்பட்டது.

Tags:    

Similar News