முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ க்கள் கூட்டம்..
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.;
தமிழ்நாடு முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது.-
இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சகள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர், சட்டமன்றத்தில் நடைபெறும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிக்கும் தீர்மானம், உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.