மெர்கன்டைல் வங்கி ஊழியர்களுக்கு தடுப்பூசி முகாம்: உதயநிதி தொடங்கினார்

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாமை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.;

Update: 2021-05-29 15:16 GMT

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாமை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி ஊழியர்கள், குடும்பத்தாருக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசியிடும் முகாமை இன்று சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பொறுப்பாளர் சிற்றரசு ப.செயலாளர் காமராஜ், வங்கியின் சென்னை மண்டல துணைப் பொது மேலாளர் ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News