லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக கந்தசாமி நியமனம் - தமிழக அரசு

லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக கந்தசாமியை தமிழக அரச நியமனம் செய்தது.;

Update: 2021-05-10 15:15 GMT

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடை மாற்றம் மாற்றம் செய்து முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, சிறப்பு டிஜிபியாக (நிர்வாகத்துறை) இருந்த கந்தசாமி, காலியாக இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News