தமிழகத்தில் 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு, தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டாார்.;

Update: 2021-06-30 17:24 GMT

கூடுதல் பொறுப்பு ஏற்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் ஷில்பா பிரபாகர் சதீஷ்,ஜெயசீலன்.

தமிழகத்தில் 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு நியமித்து தமிழக தலைமைச் செயலர் இறையன்பு  உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ், முதலமைச்சர் தனிப்பிரிவு கூடுதலாக கவனிப்பார். செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் ஜெயசீலன், தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தை கூடுதலாக கவனிப்பார் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News