புனேவில் இருந்து 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தது

தமிழ்நாட்டிற்கு புனேவில் இருந்து 42 பெட்டிகளில் 5 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.;

Update: 2021-07-11 15:48 GMT

சென்னை:  தமிழ்நாட்டிற்கு புனேவில் இருந்து 42 பெட்டிகளில் 5 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.

விமான நிலையத்தில் இருந்து தடுப்பூசிகள் தேனாம்பேட்டையில் உள்ள சுகாதார கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த தடுப்பூசிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து வழங்கப்பட்டு நாளை முதல் தடுப்பூசி போடும் பணி வேகமெடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News