/* */

You Searched For "#flight"

இந்தியா

பெற்றோரை பிரித்து விமானத்தில் குழந்தைகளுக்கு இருக்கை ஒதுக்கிய...

பெற்றோர் அருகிலேயே விமானத்தில் குழந்தைகளுக்கு இருக்கை ஒதுக்குவதை கட்டாயமாக்க வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார்.

பெற்றோரை பிரித்து விமானத்தில் குழந்தைகளுக்கு இருக்கை  ஒதுக்கிய இண்டிகோ..!
இந்தியா

இண்டிகோ விமானத்தில் கரப்பான் பூச்சி..! பயணிகள் அதிர்ச்சி..!

இண்டிகோ விமானத்தின் உணவு வைக்கப்படும் பகுதியில் கரப்பான் பூச்சிகள் சுற்றித்திரியும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

இண்டிகோ விமானத்தில் கரப்பான் பூச்சி..! பயணிகள் அதிர்ச்சி..!
எழும்பூர்

புனேவில் இருந்து 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தது

தமிழ்நாட்டிற்கு புனேவில் இருந்து 42 பெட்டிகளில் 5 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.

புனேவில் இருந்து 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தது
உலகம்

சென்னை-பாரீஸ் இடையே நேரடி சொகுசு விமான சேவை : நாளை தொடங்குகிறது

சென்னை-பாரீஸ் இடையே நேரடி சொகுசு விமான சேவையை ஏா்பிரான்ஸ் ஏா்லைன்ஸ் நிறுவனம் நாளையிலிருந்து தொடங்குகிறது.

சென்னை-பாரீஸ் இடையே நேரடி சொகுசு விமான சேவை : நாளை தொடங்குகிறது
சென்னை

தமிழகத்திற்கு மேலும் 3,14,110 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் விமானத்தில்...

தமிழகத்திற்கு மேலும் 3,14,110 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 864 கிலோ எடையில் 27 பாா்சல்களில் இன்று விமானத்தில் புனேவிலிருந்து சென்னை வந்தடைந்தன.

தமிழகத்திற்கு மேலும் 3,14,110 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் விமானத்தில் வந்தது
சென்னை

விமானத்தில் கொரோனா தடுப்பூசிகள் சென்னைக்கு வந்தது

தமிழகத்திற்கு மேலும் 4,80,380 டோஸ்கள் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 41 பாா்சல்களில் இன்று மாலை விமானத்தில் புனேவிலிருந்து சென்னைக்கு வந்தடைந்தன.

விமானத்தில் கொரோனா தடுப்பூசிகள் சென்னைக்கு வந்தது
வேளச்சேரி

துபாயிலிருந்து சிறப்பு விமானத்தில் தங்கம் கடத்தல்: சென்னை...

துபாயில் இருந்து சென்னைக்கு வந்த சிறப்பு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ஒன்றரை கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபாயிலிருந்து சிறப்பு விமானத்தில்  தங்கம் கடத்தல்: சென்னை விமானநிலையத்தில் பறிமுதல்!
ஓமலூர்

சேலம் - சென்னை விமான சேவை இனி வாரத்துக்கு 3 நாட்கள் மட்டுமே!

சேலம் - சென்னை இடையே விமான போக்குவரத்து இனி வாரத்துக்கு 3 நாட்கள் மட்டுமே இயங்கும் என்று, சேலம் விமான நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சேலம் - சென்னை விமான சேவை இனி வாரத்துக்கு 3 நாட்கள் மட்டுமே!
சைதாப்பேட்டை

துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தில் 9 கிலோ தங்கம் கடத்தல் 8 பேர்...

துபாயிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்து 9 கிலோ தங்கத்தை கடத்திய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தில் 9 கிலோ தங்கம் கடத்தல் 8 பேர் கைது!