கொரோனா நிதிக்கு திமுக எம்எல்ஏக்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்குவார்கள்
தங்கள் ஒரு மாத சம்பளத்தை கொரோனா நிதியாக திமுக எம்எல்ஏக்கள் வழங்குவார்கள் என மு.க ஸ்டாலின் அறிவிப்பு;
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக திமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஒருமாத ஊதியத்தை வழங்குவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பின் மூலம் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் நன்கொடை வழங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.