சிபிசிஐடி டிஜிபியாக ஷகீல் அக்தர் நியமனம் - தமிழக அரசு அறிவிப்பு
காவலர் பயிற்சி மைய கல்லூரியின் டிஜிபியாக பதவி வகித்த ஷகீல் அக்தர் ஐபிஎஸ் சிபிசிஐடி டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி காவலர் பயிற்சி மைய கல்லூரியின் டிஜிபியாக பதவி வகித்த ஷகீல் அக்தர் ஐபிஎஸ் சிபிசிஐடி டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.